மாமனாருக்கு போட்டியாக பொங்கலுக்கு களம் காணும் தனுஷின் 'பட்டாஸ்'!

தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் தர்பார் திரைப்படம் பொங்கல் 2020இல் ரிலீசாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

தற்போது தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விவேக் – மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதனுடே படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே பொங்கல் தினத்தை முன்னிட்டுத்தான் சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

unknown node