பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்திற்காக ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி […]
பொங்கல் பரிசு பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் பணிகள், இம்மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்திற்கு ரூ.5,604 கோடி […]
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜாராணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான அஜித், ரஜினி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில், தமிழர் பாரம்பரியத்தின்படி புடவை அணிந்து, தனது […]
தை பொங்கல் என்றாலே நமது வீடுகளில் பொங்கல் தான் ஸ்பெஷல். சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? தை பொங்கல் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது பொங்கல் தான். நமது வீடுகளில் பொங்கல் செய்தால் அன்றைய தினம் பொங்கல் கொண்டாடிய ஒரு நிறைவு இருக்கும். அந்த வகையில், நமது இல்லங்களில் பல வகையான பொங்கல்களை செய்வது உண்டு. தற்போது இந்த பதிவில், அசத்தலான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அரிசி – […]
தைப்பொங்கலை வெண்பொங்கலோடு கொண்டாடுவோம். வெண்பொங்கல் செய்வது எப்படி? நம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான விழாக்களை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தமிழர்கள் அனைவருக்குமான ஒரு விழா தைப்பொங்கல். அன்று நாம் விதவிதமான பொங்கல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சரிசி – 2 கப் பயித்தம் பருப்பு – 1/2 கப் மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் இஞ்சி […]
தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வரும் திருவிழா தான் பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகை மழைக்காக இந்திரனை வணங்கி, பின்னர் சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாவாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழாதான். இந்த பண்டிகை விவசாயத்திற்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடை உயிரின்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா சங்ககாலத்திலிருந்தே இந்திர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது […]
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் […]
சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தின் ட்ரெய்லர் திங்கள் கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயனதாரா ஹீரோயினாகவும், நிவேதா பெத்துராஜ், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீசாகும் […]
சூப்பர் ஸ்டார் நடிப்பில் தர்பார் திரைப்படம் பொங்கல் 2020இல் ரிலீசாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விவேக் – மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது […]
தமிழ் சினிமாவில் பல முறை ஒரு ஹீரோ நடித்த வெவ்வேறு படங்கள் ரிலீசாகி இருக்கின்றன. இதெல்லாம் அந்த காலத்தில் நடந்தது. கடைசியாக பரத் நடித்திருந்த வெயில் மற்றும் சென்னை காதல் ஆகிய படங்கள் ரிலீசாகி இருந்தன. அதற்கடுத்து எந்த ஹீரோ படமும் ரிலீசானதாக தெரியவில்லை. தற்போது அதே நிலைமை வரும் பொங்கல் தினத்தில் நடக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகுமார் நடித்து இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் ரிலீசிற்கு தயராகி உள்ளது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட […]
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சரிலேறு நீக்கவாறு எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்புக்கு இவருக்கு நிகர் யாரும் இல்லை என அர்த்தம். இந்த படத்தை அனில் ரவிப்புடி இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிராதான தயாரிப்பாளாரான தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருட பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இப்படத்தை முதலில் தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்யபடும் என கூறப்பட்டது. ஆனால் […]
அசுரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தனுஷ் தற்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் ஷெடியூல் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் பட ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொள்ள உள்ளார். இந்த ஷூட்டிங் வரும் நவம்பர் 25வரை நடைபெற உள்ளதாம் அதனை தொடர்ந்து ஒரு மாதத்தில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற் உள்ளன. படத்தினை இந்த […]
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ திரைப்படமும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை கோமாளி பட தயாரிப்பாளர் வேல்ஸ் நிறுவனம் […]