பிரபல நடன கலைஞரான சாண்டி மாஸ்டர், நடனமாடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமான இவர், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவரை பொறுத்தவரையில், தனனை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதுமே சந்தோசமாக வைத்துக் கொள்ளவது தான் அவரிடம் அனைவர்க்கும் பிடித்த ஒரு நற்குணம். அவர், மற்றவர்களிடம் மட்டுமல்லாது, தனது குடும்பத்தில் உள்ளவர்களிடமும் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்வார்.இந்நிலையில், சாண்டியின் கொழுந்தியாவான, சிந்தியா வித்தியாசமான முறையில் நடனமாடிய வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeசாண்டி கொழுந்தியாவின் இணையத்தை கலக்கும் நடனம்!
stunts on board ALERT ???????????? @sandys_dance_official ???? #blogger #dance #choreographer #life #cynthia #peace #happiness #love #family #floorstunts