அடடா என்ன ஒரு அழகு! ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ராஜாராணி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிராபலமானார்கள். இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/ByrMqssF0Kd/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025