குழந்தையுடன் ராஜா ராணி காதலர்கள் – புகைப்படம் உள்ளே!

ராஜா ராணி ஜோடிகள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ராஜா ராணி எனும் தொடரில் ஜோடிகளாக நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இவர்களுக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை ஏற்கனவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த குழந்தையுடன் இருவரும் … Read more

அடடா என்ன ஒரு அழகு! ஆலியா மானசா-ன் அட்டகாசமான புகைப்படம்!

சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்திருந்த நிலையில், நிஜ வாழ்விலும் விரைவில் ஜோடிகளாக உள்ளனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் சேலை அணிந்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Bzsxhy6FDlI/?utm_source=ig_web_copy_link

அடடா என்ன ஒரு அழகு! ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ராஜாராணி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிராபலமானார்கள். இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByrMqssF0Kd/?utm_source=ig_web_copy_link