அடடா என்ன ஒரு அழகு! ஆலியா மானசா-ன் அட்டகாசமான புகைப்படம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்திருந்த நிலையில், நிஜ வாழ்விலும் விரைவில் ஜோடிகளாக உள்ளனர்.
இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் சேலை அணிந்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/Bzsxhy6FDlI/?utm_source=ig_web_copy_link