அடடா இது என்ன டான்ஸ்! நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் இது

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கையில் கொடியை ஏந்தியவாறு நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node