நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் நடிகை மட்டுமல்லாது, மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், நடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeunknown nodeஆண் நண்பருடன் தாறுமாறாக நடனமாடும் சர்ச்சை நடிகை! வைரலாகும் வீடியோ!
It's me for you and you for me ???? My altymfav @ilayaraja_official @ilayaraja_forever @ilayaraja_maestro @ilayaraja_fc Warming up ✨