தளபதி விஜயுடன் பிக்பாஸ் மதுமிதா! வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது

தளபதி விஜய் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மதுமிதா கலந்த்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கோடா மதுமிதா பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ்  வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா, தனது இன்ஸ்டா பக்கத்தில் தளபதி விஜயுடன்  புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node