மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனது கடமையை நிறைவேற்றிய தளபதி விஜய்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், விஜய் சேதுபதி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ஒரு பிறந்தநாள் விழாவின் போது விஜய்க்கு முத்தமிட்டார். இதனையடுத்து, விஜய் தனது கடமையை நிறைவேற்றும் வகையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, விஜய், விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

unknown node