மணமேடையில் வைத்து மணமகளுக்கு மணமகன் முத்தமிட்டதால் நின்று போன கல்யாணம். கடந்த 27-ஆம் தேதி உத்திர பிரதேசத்தில், விவேக் அக்னிகோத்ரி என்ற இளைஞனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் மாலைகளை மாற்றிக் கொண்ட நிலையில், மணமகன் திடீரென்று மணமகளுக்கு முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மணமகள் அனைவரின் முன்னும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதினார். மேலும் அந்த இடத்திலேயே ஆவேசம் அடைந்து, விழாவை நிறுத்தியதோடு […]
கர்நாடகாவில் நாகப்பாம்பை காப்பாற்றிய பிறகு முத்தமிட முயன்ற நபர் பாம்பிடம் கடிபட்டார்-வைரலாகும் வீடியோ! கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பை முத்தமிட முயலும் போது, பாம்பு தனது தலையைத் திருப்பி உதட்டில் கடிக்கும் ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பொம்மனகட்டே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பாம்பு கடித்த அந்த நபருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், […]
விமானத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜோடிகள் இருவரும் முத்தமிட்டதற்கு போர்வை வழங்கிய விமான பணிப்பெண் மீது அந்த விமானத்தில் பயணம் செய்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள விமானமா பி 200 விமானத்தில் மே 20ஆம் தேதி பயணம் செய்த பாகிஸ்தானை சேர்ந்த தம்பதிகள் விமானத்தில் வைத்து பலர் முன்னிலையில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகிலிருந்த பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதால் விமான பணிப்பெண்களிடம் பிற பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முத்தமிட்டு தம்பதிகள் இருவரும் விமானத்தை […]
முத்தமிடுவது சாதாரணமாக மனிதர்களாகிய நாம் அனைவருமே செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் உதட்டில் முத்தமிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முத்தமிடுவது என்பது உலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களுமே செய்யக்கூடிய ஒன்று தான். தங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கு உதட்டில் முத்தமிடுவது வழக்கம். ஆனால் நாம் முத்தமிடுவது தவறல்ல, யாருக்கு முத்தம் இடுகிறோம் என்பதில் தான் கேள்வி எழும்புகிறது. அதாவது நோய் வாய்ப்பட்ட ஒருவரையோ அல்லது பாக்டீரியா தாக்கிய ஒருவரை நாம் முத்தமிடும் போது […]
ஊரடங்கை மீறிய தம்பதிகள் மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினரிடம் நான் என் கணவரை முத்தமிடுவதை உங்களால் தடுக்க முடியுமா என அத்துமீறி பேசிய பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் தற்பொழுது உருவாகி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், விஜய் சேதுபதி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ஒரு பிறந்தநாள் விழாவின் போது விஜய்க்கு முத்தமிட்டார். இதனையடுத்து, விஜய் தனது கடமையை நிறைவேற்றும் வகையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, விஜய், […]
தளபதி விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும், இந்த படத்தின் கலை இயக்குனர் சதிஷ் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது விஜய் சேதுபதி வழக்கம் […]
சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டுப் சுற்றுலாபயணிகளுக்கு சவுதி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.சவுதி நாட்டின் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் நாட்டின் கலாச்சாரம் , கட்டுப்பாடுகளும் சீர்குலையும் என உணர்ந்து அந்நாடு 19 விதமான கட்டுப்பாடுகளை சவுதி அரசு அறிவித்தது. அதன்படி வெளிநாட்டு ஆண் , பெண் சுற்றுலாப் பயணிகள் இறுக்கமான உடைகள் ஆபாச வார்த்தைகள் பொறித்த ஆடைகள் அணிவது தடை செய்யபட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் மது அருந்துவது , முத்தம் கொடுப்பது ஆகியவற்றை குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது. […]
நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா கவர்ச்சியான படங்களில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து வருகிற நிலையில், அவரிடம் உதட்டு முத்த காட்சியில் நடித்தால், கூடுதலாக சம்பள தருவதாக பல தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், முத்த காட்சியில் நடிப்பதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்துளளார். இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஹீரோ படத்தில், தமன்னாவை லிப் […]
ஒரு இந்தியநடிகை மற்றும் பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் கலக்கியுள்ளார். இவர் யோகாவில் சிறந்து விளங்குபுவர் . இந்நிலையில் இவர் அப்போ அப்போ கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் அவர் லிப் லாக் அடிக்கற வீடியோவை வெளிட்டு பிரபலமாகி வருகிறார். இதோ நீங்களை பாருங்கள். . . https://www.instagram.com/p/BziSf8CBN0m/?utm_source=ig_web_copy_link
‘வாயோடு வாய் வைத்து வைத்து தரும் ‘பிரெஞ்சு கிஸ்’ ஆபத்தானது அல்ல. அதனால் எய்ட்ஸ் வராது. ஆனால் இருவரில் யாருக்காவது வாயில் வெடிப்பு, சிதைவு இருந்தால், கோளாறு ஏற்படலாம்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.எய்ட்ஸ் மோசமான நோய் என்பது உண்மைதான் என்றாலும், அது ஏற்படுவது பற்றிய சந்தேகங்கள் எல்லாம் இப்போது வெகுவாக நீங்கி விட்டன. எல்லோருக்கும் ஓரளவு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அரசு அமைப்புகள் பிரச்சாரம் தீவிரமாக இருப்பதால் மக்களிடம் விழிப்புணர்வு காணப்படுகிறது. டில்லியில் மருத்துவ ஆய்வில் […]
ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் இந்த விழா சென்னையில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட அரவிந்த்சாமி பேசுகையில், “தற்போதுள்ள நிலையில் ஒரு படத்தை எடுப்பதை விட ஒரு முத்த காட்சிக்கு தான் அதிகம் கஷ்ட படவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது. […]