தளபதி விஜயின் பிகில் படத்தின் புதிய அப்டேட்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் .இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் படத்தின் புதிய அப்டேட்கள் வெளி வந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை, யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் மற்றும் எக்ஸ் ஜென் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து அதிக தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.