பிகினி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த தளபதி பட நடிகை!

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயின்

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயின் நண்பன் படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பிகினி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node