இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனது 65 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஏ ஆர் முருகதாஸ் விஜயிடம் கூறிய கதையை விஜய் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி 65 இயக்குனர் முருகதாஸ் இல்லையா...?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த