Tag: thalapathi65

தளபதி 65 இயக்குனர் முருகதாஸ் இல்லையா…?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனது 65 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஏ ஆர் முருகதாஸ் விஜயிடம் கூறிய கதையை விஜய் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dshorts 2 Min Read
Default Image

தளபதி 65ல் இவர் தான் இசையமைப்பாளராம்.! அவரே கூறிய தகவல்.!

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  மேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் தான் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க […]

thalapathi65 4 Min Read
Default Image

கசிந்தது தளபதி65..!! இயக்குனர்- இசையமைப்பாளர்- தயரிப்பாளர்கள் இவர் தான்

மாஸ்டர் படத்தை முடித்த கையோடு 65 வது படத்தில் களமிரங்க உள்ள நடிகர் விஜயின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர்  விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதிக்கட்ட படிப்பிடிப்புகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் முடிந்து  பிறகு நடிகர்  விஜய் யாரு கூடப்பா  இணைவார் என்ற […]

arunkamaraj 3 Min Read
Default Image