காமெடி நடிகர் ரோபோ சங்கர் பாடகரானார் !!!!!

This ciniam news is gives information about Comedy actor Robo Shankar became singer !!!!!-comedy nadikar robosankar padakanranar

கோலிவுட் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி,கப்பல், என பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரோபோ ஷங்கர்.

இந்நிலையில் நடிகர் ரோபோசங்கர் குணசித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் ஒரு படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு  இசை அமைத்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி,கப்பல், என பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரோபோ ஷங்கர். இந்நிலையில் சமீபத்தில் வெளி வந்த “வந்தா  ராஜாவாதான் வருவேன்” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியில்  ஒளிபரப்பப்பட்ட “கலக்க போவது யாரு ” எனும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் இவர் குணசித்திர நடிகராகவும்  பல படங்களில்  நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் குணசித்திர நடிகர் இயக்கும் போஸ் வெங்கட் இயக்கும் ஒரு படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஹரிசாய்  இசை அமைத்துள்ளார்.