இவங்களுக்கு மட்டும் இல்லங்க காதலர் தினம்! இவங்களுக்கும்தான்! காதலர் தினம் குறித்து விளக்கமளித்த பிகில் பிரபலம்!

இவர்களும் காதலர் தினம் கொண்டாடலாம்.  நடிகர் ரோபோ சங்கரின் மகள், இந்திரஜா சங்கர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் பாண்டியம்மா காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்,இவர் காதலர்  தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டா  பக்கத்தில், ரோஸ்பூவை ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ‘எனது இன்ஸ்ட்டா குடும்பத்தினர் அனைவருக்கும் காதலர் தின … Read more

பிகில் டிரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ சங்கர்..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்” .இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த படி வெளியானது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  டிரைலரில் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை , விஜயின் மாஸ் காட்சிகள் என டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் தீபாவளிக்கு வர உள்ளது. “பிகில்” படத்தில் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் இருப்பது போல தெரிகிறது. பெண்கள் … Read more

காமெடி நடிகர் ரோபோ சங்கர் பாடகரானார் !!!!!

கோலிவுட் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி,கப்பல், என பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரோபோ ஷங்கர். இந்நிலையில் நடிகர் ரோபோசங்கர் குணசித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் ஒரு படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு  இசை அமைத்துள்ளார். கோலிவுட் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி,கப்பல், என பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரோபோ ஷங்கர். இந்நிலையில் சமீபத்தில் வெளி வந்த “வந்தா  ராஜாவாதான் வருவேன்” படத்திலும் … Read more