“பிரேமம்” அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!
- நடிகை அனுபமா பரமேஸ்வரன் “பிரேமம்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.
- இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடுள்ளார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர்.இவர் “பிரேமம்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்த “பிரேமம்” என்ற திரைப்படம் மலையாளத்தில் வெற்றித் திருவிழா கொண்டாடியது. அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
அதனை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக “கொடி” படத்தில் நடித்தார்.தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது மலையாளம் ,தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் தன்னுடைய படத்தின் செய்திகள், புகைப்படங்கள் ஆகியவை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடுள்ளார்.