அசுர வசூல் வேட்டையில் விஸ்வாசம் வியக்கும் திரையுலகம்..!

நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம்  விஸ்வாசம்.இந்த  படம் தற்போது ரசிகர்கள் மற்றும் பலரின் வரவேற்பை

நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம்  விஸ்வாசம்.இந்த  படம் தற்போது ரசிகர்கள் மற்றும் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல்  குடும்பத்துடன் அத்தனை பேரையும் பல முறை பார்க்க தூண்டுகின்ற அளவிற்கு படமானது அமைந்ததுள்ளது.

unknown node

தியேட்டருக்கு எல்லாம் குடும்பமாக வந்து பார்க்கும் படங்கள் எல்லாம் மலையேறி போச்சு என்று கூறி வந்தனர்.உண்மையில் இது உண்மை தான் தற்போது குடும்பத்துடன் சென்று பார்க்கும் படங்களின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டு தான் வருகிறது.ஆனால் நடிகர் அஜித்தின் விஸ்வாசம்  படமானது வயதான முதியவர் மற்றும் மூதாட்டிகள் கூட படத்தை காண தியேட்டருக்கு வந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. இதுவே ஒரு படத்திற்கு பெரும் கிடைத்த மாபெரும் வெற்றி.

unknown node

அந்த வகையில் படத்தின் வசூலிலுக்கும் குறைவில்லை இதுவரை படமானது  ரூ 150 கோடிகளை கடந்ததாக சினி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. விஸ்வாசம்  பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் தமிழ் நாட்டில் நல்ல வசூல் சாதனை செய்து லைஃப் டைம் சாதனையும் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.