தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு, கைதி நம்பர் 150 ( கத்தி ரீமேக் ) எனும் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து, சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.
unknown nodeஇப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இப்படம் விஸ்வாசம் ரீமேக் என சிலர் சிலாகித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் அப்போது முழு விவரமும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.