ஷாருக்கானை பார்க்க 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்த சீன ரசிகர்கள்

Chinese fans from Shahrukh Khan's 2 thousand kilometers away

ஷாருக்கான் நடித்த “ஜீரோ” திரைப்படம் இந்தியாவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் சீனாவில் இப்படம் சிறந்த வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை உள்ள பீஜிங் நகரில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக  சீனா சென்று இருந்தார்.

அப்போது  ஷாருக்கானை பார்க்க  2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் நான் சீன படங்களில் அங்கு உள்ள சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் ஆசை உள்ளது என கூறினார்.

மேலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சீன மொழியை கற்று கொண்டு “டப்பிங்” பேசுவேன். வேறு ஒருவர் எனக்கு “டப்பிங்” பேசுவதை நான் விரும்ப மாட்டேன்.  வாய்ப்பு கிடைத்தால் சீன படத்தை தயாரிக்கவும் தயார் என கூறினார்.