சூரரை போற்று பாடல் வெளியீட்டுக்காக சூர்யா செய்யும் செயலை பாருங்கள் – வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூராரி போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி

சூரரை போற்று 2வது பாடல் வெளியீடு

100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூராரி போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கானக முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கான இரண்டாவது இசை வெளியீட்டு விழா இதுவரை உலக வரலாற்றில் முதல் தடவையாக விமானத்தில் வெளியாகவுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்காக சூர்யா இதுவரை விமானத்தில் பயணிக்காத 100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளார். இவரின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

unknown node