தல வெறியன் என்பதை நிரூபித்த சாந்தனு....!!

This cinema news gives information about chanthanu proved to be the great - thala veriyan enbathai nirupiththa chaanthanu

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

தல வெறியன் என்பதை நிரூபித்த சாந்தனு.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது படங்கள் ரிலீஸ் ஆனாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். நடிகர் விஜய்க்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான சர்கார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையி இந்த சர்க்கார் படம் பல சர்ச்சைகளை தாண்டி தான் சாதனை படைத்தது.

unknown node

இந்நிலையில், சாந்தனுவின் தந்தை பாக்கியராஜ் சர்க்கார் சர்ச்சையில் சில பிரச்சனைகளை சந்தித்தார். பின் அவரது தந்தைக்கு பதிலாக சாந்தனு மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், சாந்தனுவும் விஜயும் உள்ள மாதிரி ஒரு புகைப்படத்தை, frame செய்து சிரித்த முகத்தோடு அவரது கையில் வைத்திருந்தவாறு வெளியாகியுள்ளது..