பிகில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ஒளிப்பதிவாளர்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் ஜி.கே.விஷ்ணு தனது பிறந்தநாளை பிகில் பிறந்தநாளாக கொண்டாடியுள்ளார்.  இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பிகில் படக்குழுவினர் அனைவரும் இணைந்து விசில் அடித்தவாறு ஒரு புகைப்படத்தை  வெளியிட்டு உள்ளார்.

unknown node
பிகில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ஒளிப்பதிவாளர்!