தலைகீழாக நிற்கும் பிரபல பாலிவுட் நடிகை! வைரலாகும் வீடியோ!

I’m always trying to turn things upside down to see if they look any better. Guess what? I look tougher this way!! Life is tough, darlings... but you are

நடிகை சில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் அவர் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node