உள்ளாடையுடன் போஸ் கொடுக்கும் பிரபல பிக்பாஸ் நடிகை! வைரலாகும் புகைப்படம்!

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on Oct 16, 2019 at 6:14am PDT

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் மூன்றாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விருந்தினராக சென்றார்.இந்நிலையில், யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில், உள்ளாடையுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node