தலைகீழாக நிற்கும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node