உடற்பயிற்சி செய்யும் போது உடல் சோர்வா இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

exercise 2

Exercise-தினமும் உடற்பயிற்சி செய்வதில் இருக்கும் ஆர்வமும் விழிப்புணர்வும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் மீது குறைவாகத்தான் உள்ளது. ஆகவே உடல் சோர்வை குறைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன சாப்பிடலாம்  என்பதை  பற்றி இப்பதிவில் பார்ப்போம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் எதுவும் சாப்பிடக் கூடாது என ஒரு சிலர் கூறுவார்கள். அவ்வாறு சாப்பிடாமல் செய்தால் உடல் சோர்வு ஏற்படும் சில சமயங்களில் மயக்க நிலைக்கு கூட கொண்டு செல்லும்,இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடல் … Read more

சாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்றீங்களா? இனிமே இந்த தப்பை பண்ணாதீங்க….

Food

உணவு எடுத்துக் கொண்ட பிறகு சில விஷயங்களை செய்தால் நம் உடலின் ஆரோக்கியம் பாதிப்படையும். அது என்னவென்றும் ஏன் செய்யக்கூடாது என்றும் இந்த பதிவில் பார்ப்போம். சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது இதனால்தானா ..  நம் கண் விழித்திருக்கும் போது நமது மூளையின் செயல் திறன் அதிகமாக இருக்கும். இதுபோல் நாம் சாப்பிட்டு முடித்த பின் இரைப்பைக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். அந்த நேரம் மூளையின் ரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதுவே தூக்கம் வர காரணமாகிறது. … Read more

8 வடிவில் நடக்கலாமா ? மருத்துவர்கள் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்!

8 வடிவில் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளைப்பற்றி இந்த பதிவு விளக்குகிறது. நம் வாழ்வில் சில விஷயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் எட்டு வடிவில் நடப்பது. கடந்த சில ஆண்டுகளாக பலரும் எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பலர் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அதற்கென பிரத்யேகமாக எட்டு வடிவ நடைபாதையை மொட்டை மாடிகளில் வரைந்து வைத்து நடக்கின்றனர். இதுகுறித்து … Read more

உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் 7 நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்…!

உடற்பயிற்சி செய்வது என்பது ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். எந்த வயதில் உள்ள நபர்களாக இருந்தாலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். இந்த உடற்பயிற்சியை வழக்கமாக செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமுடன் இருக்கிறது. மேலும், நம்மை இன்னும் அதிக ஆற்றலுடைய நபராக மாற்றுகிறது. நமது வாழ்வை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற இந்த உடற்பயிற்சி மிகவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் மூலமாக நமக்கு கிடைக்கும் சில பயன்கள் குறித்து இன்று … Read more

மாஸ்க் நீண்ட நேரம் உபயோகிப்பதால் இதை செய்வது அவசியம் – மருத்துவர் கூறும் அறிவுரை..!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமலிலுள்ள முழு ஊரடங்கு, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பும் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மற்றும் சூரிய சக்தி பெறுதல் போன்றவை மிகவும் அவசியமாக  இருப்பதால், தங்கள் இருப்பிடத்தில் உள்ள வசதியை வைத்து நாள் தவறாமல் இவற்றை மேற்கொள்வது … Read more

ஆண்மைக்குறைவு ஜிம்முக்கு போவதால் ஏற்படுமா? வாருங்கள் அறியலாம்!

ஜிம்முக்கு போவதால் ஆண்மைக்குறைவு ஏற்படாது, மாறாக உடலுக்கு நன்மையை தான் தரும். தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவருமே உழைக்கின்றனர். அது போல இருவரும் தங்கள் உடலையும் மனதையும் தங்களுக்கு பிடித்தாற்போல வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். உடம்பை ஏற்றுவதற்கு சரி குறைப்பதற்கும் சரி ஜிம்முக்கு செல்வதுதான் தீர்வு என தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஜிம்முக்கு சென்று உடலழகை வளர்த்து ஆணழகனாக வலம் வரவேண்டும் என்ற ஆசையும் அதிகரித்துவிட்டது. இதனால் … Read more

நீங்க காலையில் உடற்பயிற்சி செய்பவரா? அப்ப கண்டிப்பா இதை படிங்க?

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் நம்மில் அதிகமானோர் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காலையில், உடற்பயிற்சி செய்வது நமது உடல்நலத்திற்கு நல்லது தான். அதன். இந்த உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தற்போது இந்த பதிவில் காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது பற்றி பார்ப்போம். சாப்பிட வேண்டிய உணவுகள் பாதாம், தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடலாம். வெந்தயத்தை நீரில் … Read more

முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள்  அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வரலாம் என கூறப்பட்டிருந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து, தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர்  … Read more

குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குதிகால் பிரச்சனையில் உள்ளனர். இப்பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது இந்த பாதியில், குதிகால் பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன செய்ய கூடாது என்பது பற்றி பார்ப்போம்.  உடற்பயிற்சி  குதிகால் வலி உள்ளவர்கள், சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மெல்லோட்டம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், குதிகால் பிரச்னை நாளடைவில் இல்லாமலே போய்விடும்.  நீண்ட நேரம் நிற்பது  நம்மில் அதிகமானோர் … Read more

காலை உணவை தவிர்த்தால் உடல் பருமனை குறைக்கலாமா?

இயந்திரம் போன்று இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகில்,  பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வெளியில் வேலைக்கு செல்லும் முதியவர்கள் அனைவருமே தங்களை இயந்திரமாக்கி கொண்டு தான் வாழ்கின்றனர்.  இதனால்,  பலரும் தங்களது காலை உணவை தவிர்த்து தங்களது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றன. பலர் காலை உணவை தவிர்த்து விட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவு … Read more