கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் இந்தி,

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node