வாத்த வெளிய அனுப்ப முடியலப்பா! பிரபல நடிகரின் அட்டகாசமான கேள்வி!

வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து பிக்பாஸ் வீடே கலவர காடாக தான் மாறியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட

வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து பிக்பாஸ் வீடே கலவர காடாக தான் மாறியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, தற்போது வைல்ட் கார்ட் என்ரீயாக வருகை தந்துள்ளார்.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்த வனிதா, முதலில் அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சண்டையை இழுத்து விட்டார். தற்போது, கவின் மீது தனது கண்ணை வைத்த வனிதா, கவினுடன் வம்பு இழுக்கிறார்.

இந்நிலையில், பிரபல நடிகரான சதீஷ், வைல்ட் கார்டுல வனிதாவை வெளிய அனுப்ப முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது கேள்விக்கு பலரும் வாத்த வெளிய அனுப்ப முடியலப்பா என வனிதா குறித்து மிகவும் மோசமான கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish) on