இவ்வளவு கேவலமா பேசுவாங்களா! தல – தளபதி ரசிகர்களுக்கிடையே முற்றிய மோதல்!

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவருக்குமே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் மற்றும் விஜயின் படங்கள் ரிலீசானால், அவர்களது ரசிகர்கள் எப்போதும் அதை பெரிய அளவில் கொண்டாடுவதுண்டு. அதுபோல இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டை ஏற்படுவதும் உண்டு.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ஆகஸ்ட்-ல் பாடை கட்டு என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவு செய்து இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டானது.
இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் #ripvijay என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து, இந்த ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளனர்.
Kindly Respect @actorvijay
And #ThalaAjith talent and their hardwork in cinema industry. Don’t use stupid hashtag in our #SocialMedia.. This behavior not liked by #ThalapathyVijay and #ThalaAjith
Just use #ThalaThalapathyfans#ஆகஸ்ட்8_பாடைகட்டு #RIPactorVIJAY pic.twitter.com/1HzuJvMhjr— AllanRaj (Aj Buddy) (@Ajbuddy94) July 29, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025