அசத்தலான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட போகன் பட நடிகை!வைரலாகும் புகைப்படம்!

- தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அக்ஷரா கவுடா.
- தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
பெங்களூரை சேர்ந்த பிரபல நடிகை அக்ஷரா கவுடா ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் அல்டிமெட் ஸ்டார் அஜித் குமாரின் ஆரம்பம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொண்டார்.
பின்னர் இவர் நடிகர் ஜெயம் ரவியின் போகன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் இவர் ரசிகர்களுக்காக தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அசத்தலான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Everything I’ve ever let go of has claw marks on it ???? #aksharagowda pic.twitter.com/bo3H8xFjQE
— Akshara Gowda (@iAksharaGowda) December 19, 2019
“No matter how much it hurts , how dark it gets , or how hard you fall… YOU ARE NEVER OUT OF THE FIGHT “ – Marcus luttrell pic.twitter.com/w1mEkSuw0o
— Akshara Gowda (@iAksharaGowda) December 14, 2019