தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அக்ஷரா கவுடா. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. பெங்களூரை சேர்ந்த பிரபல நடிகை அக்ஷரா கவுடா ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் அல்டிமெட் ஸ்டார் அஜித் குமாரின் ஆரம்பம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் இவர் நடிகர் ஜெயம் ரவியின் போகன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் இவர் ரசிகர்களுக்காக தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். […]