தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய ராய் லெஸ்மி!

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராய் லட்சுமி.இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இன்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராய் லட்சுமி.இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இன்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அவருக்கு பல முக்கிய பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளான இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராய் லட்சுமி,விஜய்யுடன் இருந்த போட்டோவை வைத்துக்கொண்டு மிகவும் மதிப்பு மிக்க மனிதர் என புகழாரம் சூட்டியதோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..

unknown node
தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய ராய் லெஸ்மி!