பிக்பாஸ் சீசன்-2 வின்னருக்கு அவரது ரசிகர்கள் அளித்துள்ள அட்டகாசமான பரிசு!

Thanks for this wonderful memorable gift, happy to see my fans & his very special love, who showers so much of love ❤️❤️❤️@icandy_gifts

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பரத்சி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தினை தொடர்ந்து, நினைத்ததை தொடர்ந்து, மெட்றாஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களின் படமான கபாலி மற்றும் மெர்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், அவரது ரசிகர்கள் அவருக்கு அளித்த பரிசு புகைப்படாததாகி வெளியிட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node