விரைவில் பிகில் வெளியீடு தேதி ! தயாரிப்பாளர் அறிவிப்பு

#Bigil Censor formalities are done. We will be announcing the release date soon. Thank you for all your love and support. #BigilTrailer has crossed 2 million

பிகில் திரைப்படம் வெளியிடும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவிப்புதளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 12-ஆம்தேதி வெளியானது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.முக்கிய பிரபலங்களும் படத்தின் ட்ரெய்லர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

unknown node
விரைவில் பிகில் வெளியீடு தேதி ! தயாரிப்பாளர் அறிவிப்பு