biggboss3: எனக்கு யாருமே என் லைஃப்ல என்கூட நிற்கல! மனம் உடைந்து கதறும் வனிதா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும்  முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும்  முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களின் ஒவ்வொரு நாள் நிகழ்வும், சோகங்கள், சந்தோசங்கள், மோதல்கள் கலந்ததாக தான் இருக்கும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள வனிதா தனது வாழ்வில் நடந்த மிகவும் சோகமான நிலையை கூறி , மனமுடைந்து கண்ணீர் விடுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node
biggboss3: எனக்கு யாருமே என் லைஃப்ல என்கூட நிற்கல! மனம் உடைந்து கதறும் வனிதா!