biggboss3 : நடன புயல் சாண்டியை பாராட்டிய, பிக்பாஸ் 2 பிரபலம்!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது.இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரபா நடனபபுயல் சாந்தியை, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி பாராட்டி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” சாந்தியின் நகைசுவை உணர்வை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார் என்றும் பதிவிட்டு, அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

unknown node