Tag: kajalpasu pathi

என்ன சாண்டிபாய் தப்பு பண்ணிட்டியே! சாண்டியின் முதல் மனைவியின் ட்வீட்!

நடிகை காஜல் பசுபதி பிரபலமான நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி ஆவார். இந்நிலையில், சாண்டி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சாண்டி கவினை நாமினேட் செய்கிறார். அதன் பின் இருவருமே அழுகின்றனர். இந்நிலையில், சாண்டியின் முதல்மனைவி காஜல் பசுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில், என்ன சாண்டிபாய் தப்பு பண்ணிட்டியே என்று […]

#BiggBoss 2 Min Read
Default Image

biggboss3 : நடன புயல் சாண்டியை பாராட்டிய, பிக்பாஸ் 2 பிரபலம்!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரபா நடனபபுயல் சாந்தியை, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி பாராட்டி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” சாந்தியின் நகைசுவை உணர்வை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார் […]

#Kamalahasan 2 Min Read
Default Image