biggboss 3: நீ என்னடா என்னை லவ் பண்றது! எனக்கு தேவையே இல்லனு தூக்கி போட்டுட்டு போ!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 பொத்தியார் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி மற்றும் கவின் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதுகுறித்து வனிதா அபிராமியிடம், முகனுக்கு பேஸிக் குவாலிட்டி இருந்தா, தில்லானா தைரியமான பையனா இருந்தானா, முன்னாடி எனக்கு அப்பிடி இருந்தது, உன்னை பார்த்ததற்கு அப்புறம் அப்பிடின்னு அவன் சொல்லிருந்தான்னா, நம்ம யாருமே ஒன்னும் சொல்ல முடியாது. ஏனென்றால், அது அவனோட விருப்பம், உன்னோட விருப்பம்.
இப்ப நீ தானே பின்னாடி ஓடிட்டு இருக்கா, கடைசில அவன் ஹீரோ ஆகிட்டான். நீ ஸீரோ ஆகிட்டா. நீ என்னடா என்னைய லவ் பண்றது. எனக்கு தேவையே இல்லனு தூக்கி போட்டுட்டு போ. துர்க்கா யாருனு அத பத்தி சொன்னானா என கேள்வி கேட்கிறார். அதற்க்கு இல்லை என அபிராமி பதிலளிக்கிறார்.
#Day51 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/sHNtX0khaz
— Vijay Television (@vijaytelevision) August 13, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)