biggboss 3: உங்க லவ்வு, உங்க மண்ணாங்கட்டி எல்லாத்தையும் தூக்கி குப்பைல போடுங்க! ஒர்த் இல்ல!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலத்தை மிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் லாசலியாவை மிஷின் லாஸ்லியா என கூறுகிறார். லாஸ்லியா யாருங்குறத நீயும் கண்டுபிடிக்கிற, நானும் கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார். இதனையடுத்து வனிதா கஸ்தூரியிடம், நீங்க ஏன் திடீர்னு மாலையை மாத்துற அளவுக்கு போயிட்டீங்க என கேட்கிறார். அதன்பின், உங்க லவ்வு, உங்க மண்ணாங்கட்டி எல்லாத்தையும் தூக்கி குப்பைல போடுங்க, ஒர்த் இல்ல என கூறுகிறார்.
பின் கவினிடம், உன்கிட்ட பேசணும்னு ரொம்ப நெனச்சேன். ஆனா பேச மாட்டேன். ஹானஸ்ட்ட சொல்றேன் கவின், ஒர்த் இல்ல என கூறுகிறார்.
#Day50 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/WO5wHgeWtQ
— Vijay Television (@vijaytelevision) August 12, 2019