நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் மூன்று பேரும் இணைந்து லொஸ்லியாவிற்கு, பச்சோந்தி என்ற அவார்ட்டை வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லொஸ்லியா அதை தூக்கி எறிந்துவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சாக்ஷி, லொஸ்லியாவிடம் டீசண்சி தெரியாத என கேட்க, அதற்கு லொஸ்லியா நீங்க எனக்கு டீச் பண்ண வேண்டாம் என கூறுகிறார். இதனையடுத்து, சாக்ஷி லொஸ்லியாவை மரியாதை இல்லாமல் பேசுகிறார்.
unknown node