biggboss 3: ஃப்ரன்ஷிப் மட்டும் இருக்குதுனா எதுக்கு எமோஷனல் ஆகணும்! கவின் மீது கடுப்பான சாக்ஷி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் தினமும் ஏதாவது ஒரு மோதல் உருவாகிவிடுகிறது. அந்த வகையில், கவின் மற்றும் சாக்ஷி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

unknown node