நடிகர் கமலஹாசன் தொகுத்து வகிக்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போகப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெறுகிறது.இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்குநாள் பல சுவாரசியங்கள், கவலைகள், மோதல்கள் என பல விஷயங்கள் இடம் பெறுகிறது. அந்த வகையில், பிக்பாஸ் கொண்டுள்ள சரவணன் தனது முதல் மனைவி குறித்து உருக்கமாக சொல்லி கண்ணீர் விடுகிற வீடீயோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
unknown nodebiggboss 3: யாருமே விட்டுக்கொடுக்க மாட்டாங்க, என்னோட மனைவி விட்டு கொடுத்தா! கண் கலங்கும் பிக்பாஸ் பிரபலம்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வகிக்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போகப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்