biggboss 3: அதெல்லாம் தப்புப்பா! போங்கப்பா, போய் உங்க வேலைய பாருங்க!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. சரவணன் அங்குள்ள பிரபலங்களிடம் கோபப்பட்டு பேசுகிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

unknown node