biggboss 3: உங்கள பத்தி தெரிஞ்சிக்கணும்னா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரலாம்!

#Day102 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision #VijayTV

பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16  போட்டியாளர்கள் கலந்து  கொண்ட  நிலையில், தற்போது இந்த 16 பேரில் 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில், சண்டைகள், மோதல்கள்,  சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெற்று வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் இதை இல்லத்தை மேலும் சந்தோசமாக்க சிறப்பு விருந்தினர்களும் வருகை தந்துள்ளனர். அவர்கள் மத்தியில் சாண்டி அவர்கள் கூறுகையில், உங்கள பத்தி நீங்க தெரிஞ்சிக்கணும்னா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே போதும்.

unknown node