biggboss 3: சாக்ஷி சொன்னதை மறந்துட்டாங்களோ? சாக்ஷியை வச்சி செய்யும் கமலஹாசன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில்,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரீயாக வந்துள்ள வனிதா, ஷெரீனை டார்கெட் பண்ணி அவரையே திட்டிக் கொண்டிருந்தார். இதனையடுத்து, ஷெரீனுக்கு ஆறுதல் சொல்ல போன சாக்ஷி, பிக்பாஸ் ரசிகர்களான மக்களை பார்த்து நாய்கள் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, நடிகர் கமலஹாசன் சாக்ஷியிடம் ஷெரிடம் நீங்கள் எதற்கு வெளியில் உள்ளவர்களை பார்த்து இப்படி சொன்னீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

unknown node
biggboss 3: சாக்ஷி சொன்னதை மறந்துட்டாங்களோ? சாக்ஷியை வச்சி செய்யும் கமலஹாசன்!