biggboss 3: மீராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்த தர்சன்! மீராவின் அதிரடி செயல்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி பிக்பாஸ்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், அனைத்து பிரபலங்களும், இந்த வாரத்திற்கான நாமினேஷன்ஸ் யார் என்பது பற்றி கூறியுள்ளனர். மீரா கூறுகையில், தனக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்காக, தர்சனை நாமினேஷன் செய்வதாக கூறியுள்ளார்.

unknown node