மீரா ரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு. நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டியலினத்தவரை இழிவாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார். குற்றப்பத்திரிகை தாக்கலாகி, சாட்சி விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவானதால் பிடிவாரண்ட் அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக மீரா மிதுன் […]
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில், நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆடியோ பதிவிட்டு சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பாக மீரா மிதுன் முன் ஜாமீன் வழங்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு […]
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன். பட்டியலினத்தோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் சென்னை சைபர் கிரைம் போலீஸ்-க்கு ஆணையிட்டது. இந்த நிலையில், நடிகை மீரா மிதுன் […]
நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன். பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆக.14 ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை […]
பட்டியலின பிரிவு மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு. பட்டியலின பிரிவு மக்கள் பற்றி அவதூறாக பேசிய புகாரில் வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கு செப். 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய பிரிவு போலீசார் கடிதம். நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசிய சர்ச்சையில் மீரா மிதுன் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் […]
பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய காரணத்திற்காக நடிகை மீரா மிதுன் மீது விசிக கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென்னிந்திய அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் தான் மீரா மிதுன். இவர் 6 அழகிப் பட்டம் வென்றது மட்டுமல்லாமல், தமிழ் திரை உலகில் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமாகிய இவர், அதனை தொடர்ந்து சமூக […]
நடிகை மீரா மீதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் எனும் வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவரும், தமிழ் திரையுலகில் நடிகையுமாகிய மீரா மிதுன் படங்களில் நடித்ததை விட, கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடிக்கடி சர்ச்சை நடிகையாகவே பேசப்பட்டுக் கொண்டிருந்த இவர் கவர்ச்சிக்கு சற்றும் குறை வைப்பதில்லை. தனது இணையதள […]
மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன் . மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் […]
மீராமிதுன் மணப்பெண் கோலத்தில் வீடியோ வெளியிட்டு இதிலும் தன்னை காப்பி அடிக்க வேண்டாம் என கூறியுள்ளார். தென்னிந்திய மாடல் அழகியும், நடிகையுமாகிய மீரா மிதுன் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு அதிகளவில் பரீட்சயமானார். இந்நிலையில், தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் உள்ள வீடியோவை வெளியிட்டு இதையும் யாரும் காப்பி அடித்து விடாதீர்கள் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ, […]
நடிகை மீரா மிதுன் தனது அண்மை புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் நாயகியாகவும் தென்னிந்திய திரையுலகின் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் மீரா மிதுன். இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். கவர்ச்சிக்கு குறையின்றி புகைப்படம் பதிவிடும் இவர் தற்பொழுதும் குட்டை பாவாடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், […]
நடிகை மீரா மிதுன் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவர் அடிக்கடி நடனம் அல்லது புகைப்படங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கி கொள்வார். தற்போதும் விலை அட்டையை கூட அகற்றாமல் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram Shopping is my cardio ???? Missing bigtym ???? A […]
நடிகை மீரா மிதுன் தென்னிந்தியாவின் மாடல் அழகியாக தான் அதிகளவில் மக்கள் மத்தியில் பிரசித்தமனார். இவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு சர்ச்சை நடிகையவே வலம் வந்தார். தனது இணையதள பக்கங்ககளில் அண்மை புகைப்படங்களை பதிவிடும் இவர், தற்பொழுதும் இசையமைப்பாளர் அனிரூத்துடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram Music is the safe […]
தமிழ் திரை உலகின் நடிகையாகவும், தென்னிந்திய திரை உலகில் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் மீராமிதுன். இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தனது கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் பதிவிடும் இவர் இன்று தனது அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து “இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாமல் இருப்பது, கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி” என ரசிகர் ஒருவர் புகழ்ந்து கவிதை எழுதியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் […]
8 தோட்டாக்கள் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிய தென்னிந்திய மாடல் அழகிதான் மீராமிதுன். அதன்பிறகு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அதிகம் பேசப்பட்ட இவர், தனது இணைய தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். தற்போதும் புத்தர் சிலையின் அருகில் இருந்து […]
தமிழ் திரை உலகின் கதாநாயகியாகவும் தென்னிந்திய திரையுலகின் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் மீராமிதுன். அண்மையில் நடைபெற்ற கமலஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் தனது இணையதள பக்கங்களில் முழுவதையும் கவர்ச்சி புகைப்படங்களாலும் கவர்ச்சி நடனங்களாலும் நிரப்பும் மீராமிதுன் தற்பொழுதும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி […]
நடிகையும் மாடல் அழகியுமாகிய மீரா மிதுன் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் படுகவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல், நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம், </p View this post on Instagram […]
நடிகை மீரா மிதுன் தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வந்தாலும், தென்னிந்திய மாடல் அழகியாகவே பலரால் பார்க்கப்படுகிறார். இணையதள பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குவதும் இவருக்கு பழகிவிட்டது. தற்போதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட இந்த நாளில், தனக்கு வந்த கனவு என்று அவர் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் தன் ஆண் நண்பருடன் சேர்ந்து ஆடுவது போன்ற வீடியோ பதிவிட்டுள்ளார். இதை பார்த்து கனவிலும் உங்களுக்கு இந்த நினைப்பு தான் […]
தமிழ் திரையுலகில் நடிகையாகவும், தென்னிந்திய மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் நடிகை மீரா மிதுன். இவர் எப்பொழுதும் தனது இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே பதிவிடும் இவர், தற்பொழுது பாரம்பரிய புடவை உடுத்திய அழகான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram […]