biggboss 3: அடடா! வனிதா இந்த குட்டியானைய தூக்கிருவாங்களா?

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. இதனையடுத்து வனிதாவுக்கு ஒரு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo3 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/CCEimAtY14
— Vijay Television (@vijaytelevision) July 2, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025